Author: Scsdo Admin2

நீண்ட விடுமுறைக்கு பின்னர் இன்று திறக்கப்பட்ட வங்கிகள்!

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் 05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவைகள் வழங்கப்படவுள்ளன.அதேநேரம், பங்குச் சந்தையும் 05 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் இயங்குகின்றது.கடந்த வெள்ளிக்கிழமை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்காக…

தங்கத்தின் விலையில் தீடீர் மாற்றம்!

தங்கத்தின் விலை உலக சந்தையில் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 3.64 டொலராக அதிகரித்து 1921.36 டொலராக பதிவாகியுள்ளது.கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை 49 டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கோர விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழப்பு!

ஹுங்கம மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்துக்கள் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகேவ கஹதாவ வீதியில் தெற்கு கஹதாவ பகுதியில் மோட்டார் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்…

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் இலங்கை வருகை !

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான மாதவ் குமார் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ளார்.இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக நேபாள ஊடகம் ஓன்று தெரிவித்துள்ளது. முன்னாள்…

லிட்ரோ  எரிவாயு விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக  நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபாயை விட குறைக்கப்படலாம் என அவா்…

மலையகத்தில் மரக்கறிகளின் விலை உயர்வு

மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அந்த வகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான…

விவசாயிகளுக்கு விலை சூத்திரம் -சஜி

உணவுப் பயிர்களுக்கு பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிர்ணய விலை முறைமையினால் இந்நாட்டு விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நீதி கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் அமைப்புகள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து விலை சூத்திரம்…

நாளை வங்கிகள் திறக்கப்படுமா ? வெளியான புதிய அறிவிப்பு

ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன. வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச் சந்தையும்…

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அறிவிப்பு

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாமல் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களுக்கு சலுகை அடிப்படையில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். மீள் பதிவுக்காக பெரும் அபராதம் செலுத்த…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக டகாஃபுமி கடொனோ நியமனம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக டகாஃபுமி கடொனோ நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரைகாலமும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராகப் பணியாற்றிய சென் செனின் பதவிக்காலம் கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அப்பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள…

SCSDO's eHEALTH

Let's Heal