
இலங்கையின் இளம் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரனவை ஒப்பந்தம் செய்ய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் மதீஷ பத்திரன 20 இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அவர் சில நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளார்.
அதன் முடிவில் அவர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இணைவார்.