யாழ்ப்பணம் எழுவைதீவு அருகே நேற்று மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்களை யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

24 மணித்தியாலத்தில் 69 தமிழக மீனவர்கள் கைது

அதேசமயம் நேற்று முன்தினம் 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுதோடு மன்னார் கடற்பகுதியில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal