நாலப்பிட்டியில் 13 வயதான ஒரு சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சிறுமியின் தந்தை உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகவலை சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியுள்ள மேலும் 6 பேரை பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.