கொரோனா அச்சம் காரணமாக களுத்துறை, கம்பஹா, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(30) காலை 6 மணி முதல் முடக்கலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி களுத்துறை மின்னேரித்தன்ன கிராம சேவகர் பிரிவு, கம்பஹாவின் சியம்பலாப்பே வத்தை – உப்புல்வசந்த வீதி, மாத்தளை – லக்கலை – கிருளுவீதிய மற்றும் குருவெல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும் , கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவில் உள்ள டென்ஸ்வோர்த் தோட்டம் என்பனவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal