எழுதியவர் – – கவிஞர்வெற்றிவேந்தன்

கத்தியில்லை , ரத்தமில்லை
யுத்தம் மட்டும் நடக்கிறது ?
பக்தியில்லை
இறை சக்தியில்லை ⚡
எல்லாம் இதன்முன் தோற்கிறது…
பூமிக்கு புதிதாய்
வந்த சாபமா ?
?
இல்லை
இயற்கைக்கு மனிதன்
செய்த பாவமா ?
விஞ்ஞானிகள் கண்ணீர்
சிந்தும் காலமா ?
இது ?
விலங்குகளின் ஒட்டுமொத்த
கோபமா ?
குப்பை லாரியெங்கும்
மனித சடலங்கள் ?
திரும்பும் திசையெங்கும்
ஒப்பாரி ஓலங்கள் ?
அவசர சிகிச்சையில்
அம்மா…?‍?
பின்பக்க அறையில்
பிள்ளை… ?‍?
கொல்லி வைப்பது மிச்சமானது
குடும்பத்தோடு ?‍?‍?‍?
குப்பை கிடங்கில் கொட்டியதால்
ஐ ! ?
பணம் , பணம் என்று
அலைந்தவர்கள் ;
ஐயோ ?
பிணம் , பிணம் என்று
அலறுகிறார்கள்
நான் , நான் என்று
? திரிந்தவர்கள்
அடுத்தது
யார் , யார் என்று
புலம்புகிறார்கள் ?
சில்லறையை வெறுக்கத்தான்
இந்த ?
கல்லறை பயமோ ?
சுனாமி , அம்மைபோல்
இது ?
மீண்டும் வருமோ ?
எத்தனை பலி !
☠️ ? ?
எத்தனை வலி !
நீங்கள் கும்பிடும் சாமி ?
இதை ?
மீட்டு தருமோ ?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal