எழுதியவர்- துளசி வேந்தன்

கருகிய மூங்கில் காட்டில்,
மிச்சமிருக்கும்
புல்லாங்குழல்கள்,
அழுதுகொண்டு
முகாரி
இசைத்துக்கொண்டிருப்பதில்லை,
மீண்டும் துளிர்க்க,
மழைத்துளி வேண்டி,
அமிர்தவர்ஷினியை
முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றன

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal