
யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக கூறியுள்ளார்.