
மார்ச் 17-ஆம் திகதியான இன்று தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்படும் என இந்தியன் வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பத்தாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களைக்கொண்ட இந்நிறுவனத்தின் பங்குதாரரான சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பலஸ் லிமிடெட் உரிமையாளர் பல்லாகு துரை பெயருக்கு அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.