
மெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.06 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 195.28 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றய நிலவரப்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.96 ரூபாயாகவும் கொள்முதல் விலை 194.42 ரூபாயாகவும் காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.