வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமது கோரிக்கை முன்வைத்து கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal