
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் ஆரம்பபிரிவு மாணவிக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பாடசாலை உடனடியாக மூடப்பட்டது. அந்த மாணவியின் வகுப்பில் கல்விகற்கும் அத்தனை மாணவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.