
சர்வதேச விண்வெளி ஓடமானது தென் மேற்கு திசையிலிருந்து – வடகிழக்கு திசைநோக்கி இன்று இரவு 07.05 முதல் 07.12 மணிவரையான காலப் பகுதியில் பயணித்தது.
இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் உயரத்தில் பயணித்த வண்ணம் உள்ளது. பூமியின் புவிஈர்ப்பு சக்திக்கு அமைய அதன் வேகம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.