வடமராட்சிப் பகுதியில் 46 வயது பெண்ணொருவர் கசிப்பு போத்தலுடன் நேற்றைய தினம் நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 50 000. 00 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.