
வடக்கின் சாதனை மங்கையாகிய செல்வி விஜயபாஸ்கர் ஆஷிகா இலங்கை தேசிய சாதனையை முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
பொலநறுவையில் நடைபெற்ற இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட weightlifting control competitionஇரண்டுமுறைகளில் 172 கிலோ நிறையைத் தூக்கி புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். தற்போதைய கொவிட் சூழலிலும் இச்சாதனையைப் படைத்த மாணவியை விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.