சித்திரையே வருக!!
சித்திரைத் திருமகளே! வருக! வருக! இத்தரை செழிக்க இன்னருள் தருக! சித்திரை புத்தாண்டு முத்திரை பதிக்கட்டும் வித்தகர் எல்லோரும் சத்தியம் பேசட்டும் முத்தமிழ்த் தாயும் முகம்மகிழ்ந்து வாழ்த்தட்டும் இத்தரை உயிர்களெல்லாம் இன்பமாய் வாழட்டும் நீதி நிலைக்கட்டும் நிம்மதி பிறக்கட்டும் சாதியம் இல்லாத…