எரிபொருள் விலை ஒரு லிட்டருக்கு ரூ.125 குறையுமா!!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவின்படி, எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின் எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் மாற்றியமைக்கப்பட உள்ளன. உள்நாட்டில் எரிபொருள் விலை இன்று திருத்தம் செய்யப்பட உள்ளது.…