லிந்துலையில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.

குறித்த விருந்தகத்தின் சமயலறையில் அவர், பணியாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது ஆடையில் தீப்பற்றியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர், லிந்துலை – லெமலியர் தோட்டத்தைச் சேர்ந்த 72 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் லிந்துலை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal