முனைவர் கோ. சுனில்ஜோகி, கோயம்புத்தூர்.

அந்தச்
சிட்டுக்குருவியின்
காலில்
சிக்கிக்கொண்ட
முகக்கவசத்தில்தான்
தொற்றியிருக்கின்றது
உலகின்
மீபெரும்
வன்முறைப்
பெருந்தொற்று…
முனைவர் கோ. சுனில்ஜோகி, கோயம்புத்தூர்.
அந்தச்
சிட்டுக்குருவியின்
காலில்
சிக்கிக்கொண்ட
முகக்கவசத்தில்தான்
தொற்றியிருக்கின்றது
உலகின்
மீபெரும்
வன்முறைப்
பெருந்தொற்று…