
நேற்று அதிகாலையில் வத்தளை ஹேகித்த வீதியில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றிற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் தங்களை அடையாளப்படுத்தும் தேசிய அடையாள அட்டை இல்லை என்பதுடன் முரணான தகவல்களையும் தெரிவிப்பதால் அரச புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.