எழுதியவர் – அகன்

அவளுக்கென ஒருமுகம்
அவனுக்கென ஒருமுகம்
உறவுக்கென ஒருமுகம்
ஊருக்கென ஒருமுகம்
அனைவருக்காகவும்
அறுத்துக் கொடுத்தது
போக..
இவனுக்கெனவும்
இவளுக்கெனவும்
எஞ்சியிருக்கிறது
இருமுகம்..
ஏமாளியெனவும்
கோமாளியெனவும்
நிரந்தரமான
இருமுகம்.
எழுதியவர் – அகன்
அவளுக்கென ஒருமுகம்
அவனுக்கென ஒருமுகம்
உறவுக்கென ஒருமுகம்
ஊருக்கென ஒருமுகம்
அனைவருக்காகவும்
அறுத்துக் கொடுத்தது
போக..
இவனுக்கெனவும்
இவளுக்கெனவும்
எஞ்சியிருக்கிறது
இருமுகம்..
ஏமாளியெனவும்
கோமாளியெனவும்
நிரந்தரமான
இருமுகம்.