
- சர்வதேச விண்வெளி மையத்தின் ஆங்கில குறியீடு யாது?
ISS - முதல் முதலில் எலிக்கு தங்கப்பதக்கம் எதற்காக யாரால் வழங்கப்பட்டது?
கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் மகாவா எனப்படும் ஆபிரிக்க இராட்சத எலிக்கு பி.டி.எஸ்.ஏ எனப்படும் இங்கிலாந்தின் தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டது. - உலக இதயதினம் எப்போது?
செப்ரெம்பர் 29 - அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்ட நாணயக்குற்றியின் பெறுமதி யாது?
ரூ. 20 - இலங்கையில் முதல்முதலாக தமிழில் வெளிவந்த பத்திரிகை எது?
உதயதாரகை