
யாழ்.கொக்குவில் கிழக்கு – பொற்பதி வீதியில் யாழில் கணவரின் தாக்குதலுக்குள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனைவி மீது கணவன் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.