
இலங்கை பற்றிய சில விடயங்கள்!!
- இலங்கை அரசு எவ்வாறு அழைக்கப்படுகின்றது? – இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka)
- இலங்கையின் உயர்ந்த நீவீழ்ச்சி எது? – பம்பரகந்த.
- இலங்கையில் நீளமான ஆறு எது? – மகாவலி கங்கை 335 கி. மீ
- இலங்கையின் உயர்ந்த மலை எது? – பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)
- இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன?: இலங்கை ரூபாய் (LKR)
- . இலங்கையின் நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி (கிறீன்வீச் நேரத்துடன் 5.30 மணி கூட்டவேண்டும்)
- இலங்கையின் இணையக் குறி என்ன?: lk
- இலங்கையின் தொலைபேசி எண் என்ன?: +94
- இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது?: 230V
- இலங்கையின் அமைவிடம் : இந்து சமுத்திரத்தில் மையக்கோட்டிற்கு வடக்காக 6 பாகை 54 கலைக்கும் (6°54’ – 6° 9’N), நெட்டாங்கிற்கு கிழக்காக 79°54’ – 79°9’E வும் அமைந்துள்ளது