எழுதியவர் –விக்டர்.

இளவரசியாய் இருக்கும் வரை தான்
இன்பங்கள் எல்லாம்…
மகா ராணியாய் ஆன பின் எல்லாமே
மன போராட்டங்கள் தான்…
துணிந்தவன் வெல்கிறான்…
துவண்டவன் தோற்கிறான்..
பயணம் வெற்றியை நோக்கியல்ல…வாழ்க்கையை நோக்கி
தன் நிலை அறிந்து
கண்ணீர் வடித்து நின்றால் இன்னல்கள் தீர்ந்திடுமா?
சரியோ தவறோ
இதுதான் விதியெனில்
மோதிப் பார்த்திடுங்கள்.
வாழ்க வளமுடன்.