எழுதியவர் – Subramaniam Jeyachandran

புத்தகங்கள் மனிதனை
மனிதம் ஆக்குகின்றது….
மதம் கொண்ட மனித மனங்களை
மானுடம் காக்கச் செய்கின்றது
சமூக வெளியில் அறிக்கை செய்கின்றது
மாணவர்களின் அறிவிலியை நீங்கி
அறியா உலகை அறியச் செய்கின்றது
புத்தகம் புது மனிதனைக் காணச் செய்கின்றது.
புது உலகைப் படைக்கச் செய்கின்றது.