
இலங்கையில் பாடசாலை பாடத்திட்டங்களில் சட்டம் என இன்னொரு பாடத்திட்டம் இணைப்பது பற்றிய அனுகூலங்களை ஆராய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
8 பேர் கொண்ட குழுவில் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூஃப் ஹக்கீம், எஸ்.ஸ்ரீதரன், வீரசுமண வீரசிங்க,சாகர கரியவாசம், அமரகீர்த்தி அத்துகோரள, டயானா கமகே மற்றும் மேஜர் சுதர்ஷனாடெனிபிட்டிய ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்த துணைக்குழுவின் செயலாளராக உதவி பொதுச்செயலாளர் டிக்கிரி கே.ஜெயதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.