
இன்று அதிகாலை திடீரென, நடிகர் விவேக் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
விவேக்கின் மறைவு திரையுலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ள நிலையில் அவரது மறைவை அடுத்து கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர்.