டிஜிட்டல் யுகத்தில் தேசத்தின் மறுமலர்ச்சிக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பதற்குமான திறன், தொலைநோக்கு மற்றும் உறுதிப்பாட்டினை கொண்டிருக்கும் சந்தைப்படுத்துனர் சமூகத்தை உருவாக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் முதலாவது சர்வதேச டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe
Login
0 Comments