எழுதியவர் –இராகவேந்திரன் இராகவேந்திரன்

மூன்று பக்கங்களை
பிரிப்பதற்க்குள்
மூவைந்து குறும்படங்கள்
மனதிற்குள் ஓடும்..
அன்புள்ள…
யென ஆரம்பிக்கும்
அந்த வார்த்தைக்குதான்
எத்தனை வலிமை…
உன் கையிருப்பில் உள்ள
கடிதங்கள் தான்
நீ எத்தனை ஆசிர்வதிக்கப்பட்டவனென
சொல்லும்..
நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்..