நிசம் கூட
நிழல் தாழ – கனவுகளோடு
நிர்ணயமகும் வாழ்வுதனில்!
விடுதலை என்பது
திறந்தவெளிப் பயணமல்ல
இறுக்கமில்லாத மனோநிலை!
கட்டவிழ்ப்பு என்பது
சிறகசைவில் மட்டுமல்ல
மனவசைவிலும் தங்கியுள்ளது!
சுதந்திரம் என்பது
உடலால் மட்டும் சுற்றித்திரிதலல்ல
மனதால் மகிழ்ந்து களித்தலுமே!


✍️- வெல்லவூர் சுபேதன்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal