
- முக்கோணம், செவ்வகம் போன்ற வடிவங்களுக்கு பரப்புகளைக் கண்டறிய சூத்திரங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
பாபிலோனியர் - GEOMETRY என்ற வார்த்தை உருவாக்கம் எதனால் ஏற்பட்டது?
கிரேக்கம் - என்பவர் வடிவியலின் தந்தை யார்?
கிரேக்க கணித மேதை யுக்னிட் - தசம முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1670 - மிகக்குறைவான கொள்ளளவின் அலகு யாது?
மில்லி லீ ற்றர் - முக்கோணவியலின் முன்னேற்றத்திற்கு முதல்முதலில் வித்திட்டவர் யார்?
கிரேக்க வானவியல் மற்றும் கணித வல்லுநர் ஹிப்பார்கஸ் - திசைவேகம், எடை, இடப்பெயர்ச்சி ஆகியவற்றின் அளவைகள்?
வெக்டர்