
நேற்றைய தினம் பசறை 13ம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மிகத்துக்ககரமான சம்பவம் முழு இலங்கை மக்களுக்கும் துயரத்தினைக் கொடுத்துள்ளது. குறிப்பாக பசறை மக்கள் வெள்ளைக்கொடிகளைப் பறக்கவைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.