
இரண்டு ஆண்டுகளுக்குள் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் பணிகளை நிறைவுசெய்யுமாறு ஆட்பதிவு திணைக்களத்திற்கு பணித்துள்ளார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ. இதன்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் மீண்டும் பதிவு செய்யப்படுவார்கள்.மேலதிகமாக, கைரேகைகள் மற்றும் முக அம்சங்கள் போன்ற பயோமெட்ரிக் தரவுகளும் பெறப்படும். தர sri lanka uniaque digital ID என இந்த அடையாள அட்டைக்கு பெயரிடப்பட்டுள்ளது.