
அரச நிறுவனங்களில் பொதுமக்களுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்கும் பொருட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நாளை முதல் இலங்கையில் புதிய செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இப்பணியில் ஈடுபடவுள்ளது.