ரிங்ஸ்பாட் எனும் ஒரு வகை நோய் தற்போது இறப்பர் செய்கையில் பரவி வருவதாக இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மழைக்காலம் தொடங்கியவுடன் இந்த நிலை உருவாகியுள்ளதாக தாவர அறிவியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தின் தலைவர் சரோஜனி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக,இறப்பர் மரங்களின் இலைகள் உதிர்ந்து, இறப்பர் பால் விளைச்சல் குறைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe
Login
0 Comments