இந்திய புதுச்சேரி மாநில கடற்றொழிலாளர்கள் மீது இலங்கையின் கடல் கொள்ளையர்களால், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி, காரைக்கால் கடற்றொழிலாளர்கள் இன்று நடுக்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கையின் கடல் கொள்ளையர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது அவர்கள் புதுச்சேரி கடற்றொழிலாளர்களின் வலைகளை பறித்துச் சென்றதாக தமிழக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal