கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் தற்போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் மங்கள சமரவீரவிற்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர் அவருக்கு tocilizumab என்ற மருந்தை வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவும் இந்த மருந்தை பயன்படுத்தி வருவதால் தனக்கென கொள்வனவு செய்த அந்த மருந்தை அரசியல் நண்பரான மங்கள சமரவீரவிற்கு அவர் பரிசளித்துள்ளார்.
இத்தகவலை உண்மையான நாட்டுப்பற்றாளர்கள் அமைப்பின் உறுப்பினர் சர்மினி நாகஹவத்த முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.