×

கொழும்பில் நேற்று வரலாற்று சிறப்புமிக்க கலாச்சார நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. 5000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி உலகில் மிகப்பெரிய பரதநாட்டிய பயிற்சி என்ற கிட்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்கள். இந்நிகழ்வில் இந்தியாவின் சங்கமம் குளோபல் அக்காடமி மற்றும் இலங்கையின் சங்கமலியா ஆகிய அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்படுந்தது. கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான படதநாட்டிய கலைஞர்கள் பங்கிற்று இந்திய பாரம்பரிய நடனக்களையும் கலாச்சார மரபையும் கொண்டாடினார்கள். பரதநாட்டியத்தின் தொன்மையான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்து காட்டுவதோடும் நாடுகளுக்குிடையிலான கலாச்சார உறவுகளை வலப்படுத்துவது இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகவும் இருந்துள்ளது. பாரம்பரிய ஆடைகளை அணிந்திருந்த கலைஞர்கள் குருமார்களின் வழிகாட்டலின் கீழ் ஒருங்கடைந்த நடன அசைவுகளை நிகழ்த்தி உலக சாதனை முயற்சியில் பங்கேற்றார்கள். நிகழ்ச்சிக்கு பின்னர் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் மறைப்பீடு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு சாதனைக்கான சான்றிதல் அதிகாரபூர்வமாக வழங்கப்பள்ளது. இலங்கைக்கான இந்திய உயஸ்தானிக சந்தோஷா நடனர் கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களின் சார்பில் கிட்னஸ் உலக சாதனை சான்றுதலை பெற்றுக்கொண்டார். அங்கு உரையாற்றிய உலகலாவிய அங்கீகாரத்தை பெற்ற கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கினான உறவுகளை வலுப்படுத்தியவதில் கலாச்சாரத்தின் முக்கிய பங்கையும் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர மற்றும் பிரதி அமைச்சர்களான சுந்தரலிங்கம் பிரதியம் மகிந்த ஜெயசிங்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள். பெரவிளான மக்கள் திரண்டுந்த இந்நிகழ்வு பிராந்தியகத்தில் பகிரப்பட்ட கலாச்சார மரபுகளை போற்றும் விழாக்கோலத்துடன் நடைபெற்றது. இந்த சாதனை உலக பரதநாட்டிய சமூகத்துக்கு ஒரு முக்கிய மைக்கலாக அமைந்ததுடன் இந்தியாவின் மிக பழமையான மற்றும் மதிப்புமிக்க சேவியல் நடன வடிவங்களில் ஒன்றான ரதநாட்டியத்தின் நிலைத்த புகழையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115