சமகால அனு அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஆபத்தான பாதை நோக்கி பயணிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கை எச்சரித்துள்ளார். பொருளாதாரம் குறுகிய காலத்தில் முற்றாக சேர்குலையும் அபாயம் உள்ளதுடன் பௌத்த மதத்திற்கு எதிரான செயற்பாடுகளும் திசைகளின் மாற்றும் என
குறிப்பிட்டுள்ளார். கடந்த 12 ஆம் தேகதி கொழும்பில் உள்ள அரசியல் அலவிலகத்தில் நடைபெற்ற ஆக்கிய தேசிய கட்சியின் செயற்கழு கூட்டத்தில் உரையாற்றிய போது ரனில் விக்ரமசிங்கை இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாட்டில் ஒரு கடுமையான சூழ்நிலை எழுத்துள்ளது. அரசாங்கம் எல்லா பக்கங்களிலும் முடங்கி கிடக்கிறது.ஒருபுறம் பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு முழுமையாக சரிய போகின்றது என்பது குறுக்கிய காலத்தில் பார்க்கப்படும். இரண்டாவதாக அடிப்படை உரிமைகள் சுதந்திரங்கள் மற்றும் மனிதுரிமைகள் தொடர்பான பிரச்சனை உள்ளது. சுரேஷ் தலைவின் கைது மற்றும் அவரை நடாத்தப்படும் விதம் பெரிய பிரச்சனையாக உள்ளது. மேலும் ராணுவத்தினர்களையும் பிக்குமார்களையும் ஒழிக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் இந்த கட்டுப்பாடு பௌத்த சமூகங்களுக்கும் வரும். இன்று வாழ்க்கை செலவும் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளதாக ராணு குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சிகள் இன்னும் முழுமையாக ஒன்றுபடவில்லை. எதிர்க்கட்சிகள் இடையே வலுவான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். குறிப்பாக கூட்டு எதிர்கட்சி மூலம் நம்மால் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்துள்ளது. நமது அமைப்புகளையும் பிரச்சார நடவடிக்கைகளையும் மேலும் வலப்படுத்த வேண்டும். அந்த பிரச்சார நடவடிக்கைகள் வார இறுதியில் கண்டிகள் தொடங்கும். பின்னர் நாம் குருநாக்கள் மற்றும் கள்ளுத்துறைக்கு செல்வோம். இப்போது நாம் இந்த பணியை தொடர வேண்டும். கூட்டு எதிர்கட்சி வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியும் மற்ற குழுக்களுடன் கலந்துரையாடி வருகின்றது. நாம் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும். அதுவே ஒரு முக்கிய செய்தியை அனுப்ப வேண்டும். எல்லாவற்றையும்ஒரே நேரத்தில் ஏற்றுக்கொள்வதை விட படிப்படியாக செல்வது நல்லது. நாம் ஒன்றிணைந்து கிராம அளவிலும் சட்டமன்ற அளவிலும் பிரச்சாரம் செய்யலாம். எங்களுடன் கலந்துரையாடவும் இணைந்து பணியாற்றவும் பல அமைப்புகள் தயாராக உள்ளன. ஜீவன் தொண்டமானும் எங்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து கலந்துரையாடினார்.ஐக்கியதேசிய கட்சியின் அடலமற்ற உறுப்பினர்களும் இணைந்து பணியாற்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.மேலும் பல புதிய சக்திகளும் உருவாக்கி உள்ளன. இந்த குழுவுடன் நாம் இணைந்து செயல்படுவது குறித்து நாம் திட்டமிட வேண்டும். அதிக நேரம் வீணாகாமல் இன்று நாம் கலந்துரியாடி பின்னர் ஒரு முடிவெடுத்து முன்னோற செல்வோம் என ரனில் விக்ரமசிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.