இலங்கை வந்தடைந்தது மகாராணியின் செய்திதாங்கிய கோல்!
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு 2ஆம் எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் (Queen’s Baton) இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தது. தேசிய ஒலிம்பிக் குழுவும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கமும் இந்த…