Tag: #Omicron

அலட்சியம் வேண்டாம்! Omicron சாதாரண வைரஸ் அல்ல.. உலக சுகாதாரத்துறை அமைப்பு எச்சரிக்கை

Omicron வைரசின் வீரியம் குறித்து உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron வைரஸ் உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. Omicron வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. கடந்த 2020ஆம்…

பிரித்தானியா தரப்பிலிருந்து கொரோனா தொடர்பில் மீண்டும் ஒரு ஆறுதலளிக்கும் செய்தி

Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் பெரும் அச்சத்தை உருவாக்கியிருந்த நிலையில், அந்த வைரஸால் முதலில் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவோ தொடர்ந்து ஆறுதலளிக்கும் செய்திகளையே அளித்து வந்தது. முதலில் பிரித்தானிய தரப்பு அறிவியலாளர்கள் அதை ஏற்க மறுத்த நிலையில்,…

ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு! அமெரிக்காவை உலுக்கும் ஒமிக்ரான்

அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்களன்று அமெரிக்காவில் 1 மில்லியன் மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என Bloomberg அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.…

விடுமுறைக் கொண்டாட்டங்கள் உயிருக்கு உலை வைக்கும்: Omicron தொடர்பில் எச்சரிக்கும்

உலக நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துவரும் நிலையில், பண்டிகை நாட்களில் கூட்டம் சேர்வது இன்னும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். தற்போதைய சூழலில் பண்டிகைகள் அனைத்தும் தள்ளிவைப்பதும் அல்லது ரத்து செய்வதுமே உரிய முடிவாக…

இலங்கையிலிருந்து வெளியேறினார், ஓமிக்ரோன் தொற்றாளர்!

 ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட…

SCSDO's eHEALTH

Let's Heal