Tag: #Cinima

விஜய் படத்தில் மஹிந்த – வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. அதன் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், லியோ படப்போஸ்ரரில் விஜய்க்குப் பதிலாக மகிந்த ராஜபக்ஷவின் முகத்தினை இணைத்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மரணம்!!

“மல்லிகை என் மன்னன் மயங்கும்” “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது? “நான் பாடிக் கொண்டே இருப்பேன்! உன் பக்கத் துணை இருப்பேன்! போன்ற காலத்தால் அழியாத பல அற்புதமான பாடல்களை நமக்குத் தந்த பிரபல பின்னணிப் பாடகி திருமதி.வாணி ஜெயராம் அவர்கள்…

அஜித்திடம் கோரப்படும் நஷ்ட ஈடு!!

பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய விஜய்யின் வாரிசும் அஜித்தின் துணிவும் சென்ற 11ஆம் தேதி உலகெங்கும் வெளியானது. துணிவு படத்தின் முதல் காட்சி இரவு 1 மணிக்கும் வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டது. 2 பெரிய தலைகளின்…

விஜய் ரசிகர்களால் அதிரும் தமிழ்நாடு!!

தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டிப் பறக்கும் நடிகர்களில் இளையதளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் உள்ளனர் . பிரபல நடிகர் அஜித் மற்றும் பிரபல நடிகர் விஜய் ஆகியோர் நடித்துள்ள துணிவு மற்றும் வாரிசு படங்கள் எதிர்வரும் பொங்கலை முன்னிட்டு…

அப்பாவைப்போலவே இருக்கும் நடிகர் சமுத்திரக்கனியின் மகன்!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் தற்போது பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், சமுத்திரக்கனியின் மகன், அச்சு…

குழந்தை நட்சத்திரத்திற்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

ஒஸ்கார் விருதுக்கு செல்லும் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்திற்கு பரிதாப முடிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் ஒஸ்கார் விருதுக்கு குஜராத் மொழி திரைப்படமான ‘ஷெல்லோ ஷோ’ தேர்வு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.…

நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின் மகன் முக்கிய பதவியில்!!

திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக திரு. ஸ்ருதன் ஜெய் நாராயணன் IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கதுபலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பொஸில் களமிறங்கும் யாழ் யுவதி!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்சன் ஆகியோர் கடந்த…

ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ள நெகிழ்ச்சி கருத்து!!

நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு சிறுவனின் காலில் விழுந்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது பற்றி அவர் ஒரு பெரிய அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது.. என் வாழ்க்கையில் ஒரு மாற்றம். இனி நானா…

நடிகர் வடிவேலு பிறந்தநாள் கொண்டாட்டம்!!

தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் நடிகர் வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி இருக்கின்றனர். அவருடன் நடிகை கீர்த்தி சுரேஷும் இருக்கிறார்.