வவுனியாவில் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு!
வவுனியாவில் நிலவும் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக வவுனியாவில் கனமழை பெய்து வருவதனால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும்…