learn-wordpress-in-tamil

Sale!

learn-wordpress-in-tamil

$0.00

Categories: ,

Description

எளிய தமிழில் WordPress

முதல் பதிப்பு அக்டோபர் 2016

பதிப்புரிமம் © 2016 கணியம்.

ஆசிரியர் – தமிழ் – iamthamizh@gmail.com

பிழை திருத்தம்.சீனிவாசன் – tshrinivasan@gmail.com

வடிவமைப்பு மின்னூலாக்கம் – பிரசன்னா udpmprasanna@gmail.com

அட்டைப்படம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com

இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது இதன் மூலம்நீங்கள்

  • யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்

  • திருத்தி எழுதி வெளியிடலாம்.

  • வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.

ஆனால்,  மூலப் புத்தகம்ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும்இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும்கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

நூல் மூலம் :

static.kaniyam.com/ebooks/learn-wordpress-in-tamil/learn-wordpress-in-tamil.odt

WordPress என்பது வலைப்பதிவுகள் உருவாக்க உதவும் ஒரு கட்டற்ற மென்பொருளாகத் தொடங்கிஇன்று பல்வேறு வசதிகள் கொண்ட முழு வலைத்தளங்களை உருவாக்கும் ஒரு சிறந்த மென்பொருளாகும்WordPress.com ல் இலவச வலைப்பதிவு உருவாக்கலாம்WordPress.org ல் மூலநிரலைப் பதிவிறக்கம் செய்து சர்வர்களில் நிறுவி வலைத்தளங்கள் உருவாக்கலாம்பல்லாயிரம் Plugins, Themes கொண்டு பல்வேறு வசதிகளைப் பெறலாம்.

இதைஇந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான Selenium பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும்பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

kaniyam.com/learn-wordpress-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம்உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

படித்து பயன் பெறவும்பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

.சீனிவாசன்

tshrinivasan@gmail.com

ஆசிரியர்

கணியம் 

editor@kaniyam.com

Reviews

There are no reviews yet.

Be the first to review “learn-wordpress-in-tamil”

Your email address will not be published. Required fields are marked *

SCSDO's eHEALTH

Let's Heal