learn-selenium-in-tamil

Sale!

learn-selenium-in-tamil

$0.00

Categories: ,

Description

எளிய தமிழில் Selenium – மின்னூல்

மென்பொருள் சோதனைத் துறையில், கட்டற்ற மென்பொருளான Selenium பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. பெருகி வரும் இணைய தளங்களை தானியக்கமாக சோதிக்க இதைப் பயன்படுத்தலாம்.

இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான Selenium பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

kaniyam.com/learn-selenium-in-tamil-ebook   என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

த.சீனிவாசன்
tshrinivasan@gmail.com

ஆசிரியர்
கணியம்
editor@kaniyam.com

 

ஆசிரியர் – து.நித்யா – nithyadurai87@gmail.com
பிழை திருத்தம்: த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com
வடிவமைப்பு: த.சீனிவாசன்
அட்டைப்படம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com

Reviews

There are no reviews yet.

Be the first to review “learn-selenium-in-tamil”

Your email address will not be published. Required fields are marked *

SCSDO's eHEALTH

Let's Heal