learn machine learning in tamil

Sale!

learn machine learning in tamil

$0.00

Categories: ,

Description

கற்கும் கருவி இயல் – Machine Learning – கணினி உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறை ஆகும். இதை, இந்த நூல் எளிளையாக அறிமுகம் செய்கிறது.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. இதில் வெளியான Machine Learning – பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிளை திருத்தங்களையும் editor@kaniyam.com – க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

kaniyam.com/learn-machine-learning-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

த.சீனிவாசன்
editor@kaniyam.com

Reviews

There are no reviews yet.

Be the first to review “learn machine learning in tamil”

Your email address will not be published. Required fields are marked *

SCSDO's eHEALTH

Let's Heal