Category: SCSDOR 2019

(SCSDO)2019 – தேர்வு கருத்தரங்கம்

அறிவியல் மாற்றம் சமூகமேம்பாட்டு நிறுவனத்தினால் (SCSDO)2019 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைகளில் தோற்றுவிக்க உள்ள மாணவர்களுக்கான கருத்தரங்குகள் தேர்ச்சி பெற்ற வளவியலாளர்களைக் கொண்டு ஐந்து நிலையங்களில் நடத்தப்பட்டது.

SCSDO's eHEALTH

Let's Heal