Category: Others

அதிரடி தீர்மானம்விடுத்த இலங்கை ஆசிரியர் சங்கம்!!

பாடசாலை ஆசிரியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு சமுகமளிக்கும் உரிமையை பெற்றுக்கொடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். பாடசாலை ஆசிரியர்களின்…

36 பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் காரணமாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உணவு ஒவ்வாமை காரணமாக குறித்த மாணவர்கள திடீர் சுகயீனமடைந்திருக்கலாம் என்று வைத்தியர்கள் சந்தேகம்…

எது உண்மையான மகிழ்ச்சி!!

உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்…அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் பேட்டி எடுத்தார்…“உங்களைவாழ்க்கையில் மகிழ்ச்சியான…

அதிரடியாக களம் இறங்கும் இராணுவம்!!

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் நாடெங்கும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய, பொலிஸார் மற்றும்…

வீழ்ந்தது தகவல் தொழிநுட்பத் துறை!!

தகவல் தொழில்நுட்பத்துறையானது, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை கணிணி குழுமம் தெரிவித்துள்ளது. அந்த குழுமத்தின் தலைவர் தமித் ஹெட்டிஹோ இதனைத் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறையைச் சார்ந்த பல நிபுணர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர்…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி அறிவிப்பு!!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட எழுப்பிய கேள்விகளுக்கு…

இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்!!

இந்திய புதுச்சேரி மாநில கடற்றொழிலாளர்கள் மீது இலங்கையின் கடல் கொள்ளையர்களால், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி, காரைக்கால் கடற்றொழிலாளர்கள் இன்று நடுக்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கையின் கடல் கொள்ளையர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது…

SCSDO's eHEALTH

Let's Heal