Category: sports

இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விலகினார் ஸ்மித்!!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு எதிரான எஞ்சிய இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான நேற்றைய இரண்டாவது இருபதுக்கு20 போட்டியின் போது, எல்லைக்கோட்டிற்கு அருகில் கடினமான பிடியெடுப்பு ஒன்றிற்கு ஸ்டீவ் சுமித்…

இலங்கை போராடி தோற்றது!!

அணிசார்பில் அதிகபடியாக, ஜோஷ் இங்லிஸ் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில்…

15.25 கோடி ரூபாவுக்கு ஏலம் போன இஷான் கிஷான்!!

இதுவரையிலான 2022 ஐபிஎல் மாபெரும் ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷான் அதிகபட்சமாக 15.25 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபா) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். 2022 ஐபிஎல் மாபெரும் ஏலம், பெங்களூருவில் இன்றைய தினம் ஆரம்பமானது. அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில்…

தங்கம் வென்ற தமிழ் யுவதியை தேடிச் சென்ற அரசியல் முக்கியஸ்தர்கள்!

 பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவியின் வீட்டிற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வடமாகாண இணைப்பாளர் சென்றுள்ளார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேற்று நேரடியாக சென்று…

பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரர் காதலியை கரம்பிடித்தார்!!

இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்துவரும் அக்சர் படேல் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தனது நீண்டநாள் காதலியை கரம்பிடித்து இருக்கிறார். இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியில் முன்னணி வீரராக இருந்து அக்சர் படேல் காயம்…

‘இந்திய டெஸ்ட் கேப்டனாக இவரை நியமியுங்கப்பா…’ – கவாஸ்கர் பேட்டி

டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இந்நிலையில், ‘இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் திறமை ரிஷப் பண்ட்விற்கு உள்ளது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று மாலை அதிரடியாக…

கோலி விலகல்! பிசிசிஐ தலைவர் கங்குலி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்துத் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்த நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். ரசிகர்கள் பலரும் கோலியின்…

கேப்டனான முதல் போட்டியிலேயே சாதனையை நிகழ்த்திய கே.எல் ராகுல் – குவியும் வாழ்த்து!

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக முதன் முதலில் பதவியேற்ற கே.எல்.ராகுல் சத்தமே இல்லாமல் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.  இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக விராட்…

இலங்கை வந்தடைந்தது மகாராணியின் செய்திதாங்கிய கோல்!

  இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு 2ஆம் எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் (Queen’s Baton) இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தது. தேசிய ஒலிம்பிக் குழுவும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கமும் இந்த…

பட்டமளிப்பு மேடையில் புறக்கணிக்கப்பட்ட முருத்தெட்டுவ தேரர்- கொழும்பு பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள ஆதங்கம்!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு, முருத்தெட்டுவே தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சில விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்வை புறக்கணித்திருந்தனர். இந்நிலையில் உலகளாவிய அளவில் சிறந்த பிரஜைகளை உருவாக்கிய பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கான தவறான புரிதல் தொடர்பில்…

SCSDO's eHEALTH

Let's Heal